காற்றாட்டு
வெள்ளத்தைப்போல
பெருகியோடும் கோபம்
சற்று நேரத்திற்கெல்லாம்
வடிந்து விடுவதாய்
தோன்றினாலும்
வற்றிய உப்பு நீரின்
படிவங்களை
உருவெடுக்கின்றன...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இது இவளின் முகவரி மட்டுமல்ல இணையும் உள்ளங்களின் முகவரியும் கூட
1 கருத்து:
வற்றிய உப்பு நீரின்
படிவங்களை
உருவெடுக்கின்றன.//
உண்மைதான் ! ரசித்தேன்!!
கருத்துரையிடுக